Guna Bhai Dosai Kadai

...Guna Bhai Dosai Kadai...

50 வகையான தோசைகள் - குணா பாய் தோசை கடை, புரசைவாக்கம் & சௌகார்பேட்டை, சென்னை

JUL 17, 2021


Guna Bhai Dosai Kadai

சென்னையில் அனைத்து வகையான தோசைகளையும் ருசித்து பார்க்க சிறந்த உணவகம் 'குணா பாய் தோசை கடை (Guna Bhai Dosai Kadai)'. சௌகார்பேட்டை (Sowkarpet) அருகில் ஜார்ஜ் டவுன் மின்ட் தெருவில் (George Town, Mint Street) அமைந்துள்ள குணா பாய் தோசை கடைக்கு ஒரு தடவை சென்று வாருங்கள். கண்டிப்பாக வித விதமான ருசியில் வகை வகையான தோசைகளை சுவை பார்க்க முடியும். குணா பாய் தோசை கடையோட இன்னொரு கிளை இப்போது புரசைவாக்கம் (Purasaiwalkam) அருகில் பிளவர்ஸ் சாலையில் (Flowers Road) திறந்துள்ளனர். என்னென்ன தோசை வகைகள் கிடைக்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.


Guna Bhai Dosa 1
  • Thattu Idly | Veg Fry Idly
  • SPL Veg Fry Idly | Cheese Veg Fry Idly
  • Mini Idly | Mini Fry Idly
  • Plain Dosa | Spicy Dosa | Podi Dosa
  • Masala Dosa | Ghee Roast | Butter Roast
  • Pudina Dosa | Onion Roast
  • Ghee Onion Uthappam

Guna Bhai Dosa 2
  • Mix Veg Dosa / Jain
  • Mayonnaise Dosa
  • Fry Corn Dosa | Veg Corn Dosa
  • Special Fry Uthappam
  • Seshwan Dosa | Seshwan Corn Dosa
  • Panneer Dosa | Panneer Masala Dosa
  • Special Cheese Veg Dosa

Guna Bhai Dosa 3
  • Special Corn Cheese Veg Dosa
  • Special Cheese Fry Uthappam
  • Kal Dosa | Jumbo Uthappam
  • Veg Corn Uthappam | Dry Fruit Dosa
  • Mysore Masala Dosa
  • Cauliflower Uthappam | Onion Uthappam


For Digital Marketing