Special Food Restaurants

...SMOKIN BAR-B-QUE...

இந்தியாவின் முதல் டிரைவ்-இன் உணவகம் SMOKIN BAR-B-QUE @ OMR Chennai.

FEB 22, 2021


SMOKIN BAR-B-QUE @ OMR Chennai

இந்தியாவின் முதல் டிரைவ்-இன் உணவகம் SMOKIN BAR-B-QUE. சென்னையின் ரொம்ப முக்கியமான சாலையான பழைய மாமல்லபுரம் ரோடு, சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கும் SMOKIN BAR-B-QUE உணவகம் ஷவர்மாவிற்கு மிகவும் பெயர் போனது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் Long-Drive போறவங்க, லீவு நாட்களை குடும்பத்தோடு கழிக்க போறவங்க மற்றும் வெளியூர் போறவங்களுக்கு இந்த இடம் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும். இங்கு சுமார் 15 வகை ஷவர்மா மற்றும் 7 வகை மொஜிடோ குளிர்பான வகைகள் பரிமாறபடுகிறது. அதிலும் இங்கு விற்கப்படும் அரேபியன் புல் மீட் ஷவர்மா (Arabian Full Meat Shawarma) இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. அது மட்டுமல்லாமல் இந்த கடையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு தயார் செய்யப்படும் நீளமான ஷவர்மா தான். இங்கு விற்கப்படும் ஷவர்மாவின் சுவைக்கு மற்றொரு காரணம் முட்டை கோஸ்-க்கு பதிலாக கீரை சேர்க்கப்படுகிறது. மேலும் கிரில் சிக்கன், பார்பிக்யூ சிக்கன் மற்றும் பிரென்ச் பிரைஸ் போன்ற சுவையான உணவு வகைகள் நம்ம பட்ஜெட்டில் கிடைக்கின்றது.


For Digital Marketing